சட்ட மற்றும் கொள்கை ஆவணங்கள் | National Child Protection Authority
சட்ட மற்றும் கொள்கை ஆவணங்கள் Banner image

சட்ட மற்றும் கொள்கை ஆவணங்கள்

குழந்தை சட்டங்கள்

வழிகாட்டுதல்கள்

சுட்டறிக்கைகள்

நாட்டின் மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வழக்குத் தகவல்களை வெளியிதல்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்குத் தகவல்களை உள்ளடக்கிய புதிய தரவுத்தள அமைப்பை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே, மேற்கண்ட பணிகள் நிறைவடையும் வரை, மாதாந்த தகவல்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பதை தயவுசெய்து அறியத் தருகின்றோம். இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துகின்றோம்.