முகப்பு | National Child Protection Authority

சிறுவர் பாதுகாப்புக்கான உதவிகள் அல்லது ஆலோசனை அவசியமா?

தொடர்பு கொள்ளவும்

நாங்கள் இங்கே உங்களுக்கு உதவ இருக்கிறோம் 1929

மாற்றத்தை ஏற்படுத்த எங்களுக்கு உதவி செய்யவும்

இப்போது அன்பளிக்கவும்

நாங்கள் அவர்களை உயர்த்தும் பணியில் இருக்கிறோம்

பாதுகாப்பு

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பது மற்றும் அத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையை வகுப்பதில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.

தவிர்த்தல்

சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாக்கப்படும் குழந்தைகளின் உரிமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்க்கும்  அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்க்கும்  தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சந்தர்ப்பங்களில் உரிய அமைச்சுக்கள், மாகாண சபைகள் ,உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

புனர்வாழ்வு

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான  தேசிய திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான சட்டமியற்றுதல், நிர்வாக அல்லது பிற திருத்தங்களை பரிந்துரைத்தல்.சிறுவர் துஷ்பிரயோகம்  தொடர்பான அனைத்து விசாரணைகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஒழுங்குபடுத்தல்.ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான மனிதாபிமான  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடைமுறைகளை பரிந்துரை செய்தல். அவர்களின் மன மற்றும் உடல் நலனுக்கான நடவடிக்கைகள் உட்பட, அத்தகைய சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பதை உறுதி செய்தல்.

ஒரு நடவடிக்கை எடு

நீங்கள் ஒரு குழந்தையை பற்றி கவலைப்படுகிறீர்களா?

உங்கள் உடனடி நடவடிக்கை உங்கள் இளம் மகனையும் மகளையும் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

எங்களை தொடர்பு கொள்ளவும்

செய்திகள்