வெற்றிடங்கள் | National Child Protection Authority
வெற்றிடங்கள் Banner image

வெற்றிடங்கள்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல், சிறுவர் பாதுகாப்பை ஏற்படுத்தல் மற்றும் அவ்வாறான துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் சகல வகையிலுமான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தல் மற்றும் அது பற்றிய ஒருங்கிணைப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஏற்படுத்துவதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் மூலம் இலங்கை பாராளுமன்றம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை தாபித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற வெற்றிடங்கள்

National Child Protection Authority is calling applications for below positions from the qualified citizens of Sri Lanka.

 

1. தகவல் தொழில்நுட்ப அதிகாரி (JM 1-1) - 01 பதவி வெற்றிடம் (கொழும்பு) 

 

2.சான்று பதிவு செய்யும் உதவியாளர் (MA 03) - 04 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 02 பதவி வெற்றிடங்கள் , கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம் , அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

3.மருத்துவ சிகிச்சையாளர் (MA 03) - 02 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு)

 

4.காணொளி தொழில்நுட்ப உதவியாளர் (MA 2-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம் , அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

5. முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (தட்டச்சு) சிங்களம் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

6.முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (தட்டச்சு) தமிழ் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

7.  முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (சரிப்பார்த்தல்) சிங்களம் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

8. முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (சரிப்பார்த்தல்) தமிழ் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்.

Advertisement


தகுந்த விண்ணப்பப் படிவங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணைப்புகளில் இருந்து பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்து, செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களுடன் இணைத்து, 2025 செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் பதவி மற்றும் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் மொழி (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஆகியவற்றை கடித உறையின் மேல் இடது மூலையில் குறிப்பிடவும்.
 
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
 
தபால் முகவரி:
தலைவர்,
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை,
இலக்கம்: 330, தலவத்துகொட வீதி,
மடிவெல, ஸ்ரீ ஜயவர்த்தனபுர
 

தொலைபேசி எண்: 0112778911-14