எங்கள் ஆட்சி | National Child Protection Authority
எங்கள் ஆட்சி  Banner image

தலைவரின் செய்தி

திரு . சானக உதயகுமார அமரசிங்க

தவிசாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

சிரேஷ்ட விரிவுரையாளர்  - குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்.

மின்னஞ்சல்: chairman@childprotection.gov.lk 

தொடர்பு: 011-2778911-12-14 (Extension - 122)

தொலைபேசி: 077-3143330

 

உதவித் தவிசாளரின் செய்தி

திருமதி சுஜாதா அழகப்பெரும

உதவித் தவிசாளர்,

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

அதிகார மின்னஞ்சல் :  deputy.chair@childprotection.gov.lk

அவர் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மாத்தறை சென்ட் மேரிஸ் கான்வென்டில் பயின்றார். இலங்கையில் உயர்தரப் பரீட்சைகுத் தோற்றிய அவர், இலங்கை சட்டக் கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்தார். அவரது பதவிக் காலத்தின் முடிவில், அவர் 1984 இல் வழக்கறிஞர்களின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அதன் பின்னர் சட்டத்தரணி திரு.மஹிந்த விஜயசேகரவின் துணை சட்டத்தரணியாக மாத்தறை நீதிமன்றத்தில் தனது பயிற்சியை ஆரம்பித்தார். ஒரு வருட காலத்திற்குப் பிறகு அதே நீதி மன்றத்தில் குற்றவியல்  வழக்கறிஞராகவும் அனுமதி பெற்ற பத்திரத் துறை பதிவாளராகவும் தனது சொந்த பயிற்சியை தொடங்கினார்.

1989 ஆம் ஆண்டு கொழும்பு திரும்பிய அவர் புதுக்கடை நீதிமன்றத்தில் பணி  புரிந்தார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு நீதிபதியாக நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த அவர், 1994 இல் நீதிபதிகளுக்கான பரீட்சையில் தோற்றி  நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு வரை அவர் நாடு முழுவதும் பல சவாலான இடங்களில் நீதவான் நீதிபதியாக மற்றும் , மாவட்ட நீதிபதியாக கடமையாற்றினார். 2014ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிபதியாகவும் , இலங்கை நீதிபதிகள் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் "இலங்கை நீதித்துறை உறுப்பினர்களுக்கான அறிவுப் பகிர்வு அமர்வுகள்",வாஷிங்கடனில் உள்ள "ஐ பி சொத்து உரிமைகள் ",இந்தியாவின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை கல்விக்கூட பயிற்சி அமர்வுகள், சிங்கப்பூரில் உள்ள நீதித்துறை சீர்திருத்தம்  போன்ற பல வெளிநாட்டுப்  பயிற்சி திட்டங்களில் அவர் பங்கேற்றார்.

19 பெப்ரவரி 2015 அன்று அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார், முதலில் தங்காலை உயர் நீதிமன்றில் பணியாற்றினார்.பின்னர் களுத்துறை உயர் நீதிமன்றத்திற்கு  மாற்றப்பட்டார்.08 பெப்ரவரி 2019 அன்று அவர் நீதித்துறை சேவையிலிருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெட்டார்.

தற்போது அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் துணைத் தலைவராக உள்ளார்.

 

பணிப்பாளர் நாயகத்தின் செய்தி

திருமதி .அனோமா சிறிவர்தன.

அறிவியல் இளங்கலை உயிரியல் சிறப்பு  (களனி பல்கலைக்கழகம்), வணிக நிர்வாகம் முதுகலை பட்டம் (கொழும்பு பல்கலைக்கழகம் )

 

மின்னஞ்சல்: dg@childprotection.gov.lk

                        directorgeneral.ncpa@gmail.com

தொடர்பு: 011-2778911-12-14 (Extension - 106)

தொலைபேசி:  077-7278935

Board of Directors

Mr. Udayakumara Amarasinghe

Chairman - National Child protection Authority
Read more

சுஜாதா அழஹப்பெரும அவர்கள்

பிரதித் தவிசாளர்
Read more

Dr. Swarna Wijethunga

Senior Consultant Psychiatrist (Child & Adolescent)
Read more

Dr. Senaka Gunathilake

Senior Pediatrician
Read more

Dr.Ajith Thennakoon

Chief JMO, Institute of Legal Medicine and Toxicology
Read more

Dr. Pavithra K. S. Godamunne

Senior Lecturer
Read more

Ms.Varunka Hettige

Senior Assistant Solicitor General
Read more

Mr.Asanka Karavita

Deputy Inspector General of Police (Crime)
Read more

Mrs. Ashoka Alawatta

Former Secretary, State Ministry of Women and Child Development
Read more

Dr. Kapila Bandara

Dean, Faculty of Education, University of Colombo
Read more

Mr. H. K.K.A.Jayasundara

Commissioner General, Department of Labour
Read more

Mrs.Gayani Kaushalya Wijesinghe

Commissioner, Department of Probation and Child Care Services
Read more

Mr. R.K.Jayalath

Director General, Ministry of Finance
Read more

Mr. M. H. G. Bandara

Additional Secretary (Admin)
Read more

Panel of Officers

Mrs. Hasini Pallawala

Senior Assistant Secretary (Admin), Ministry of Defense
Read more

Dr. Lal Panapitiya

Deputy Director General, Ministry of Health
Read more

Mrs. Roshani Hettige

Senior Assistant Secretary (Legal), Ministry of Justice
Read more

Mrs. M. C. S. Devasurendra

Deputy Director (Planning), Ministry of Mass Media
Read more

Mr. K. P. N. T. N. Devapriya

Senior Assistant Secretary, Ministry of Education
Read more

Mrs. A. M. G. N. D. Sumanasena

Commissioner, Women and Children Division, Department of Labour
Read more

Dr. H. S. R. Perera

Deputy Director General (Public Services ii), Ministry of Health and Indigenous Medical Service
Read more

Mrs. V. C. De Silva

Senior Assistant Secretary, State Ministry of Provincial Council and Local Government Affairs
Read more

Organisational Structure