NCPA Vacancies (T) | National Child Protection Authority
NCPA Vacancies (T) Banner image
NCPA Vacancies (T)

 

National Child Protection Authority is calling applications for below positions from the qualified citizens of Sri Lanka.

 

1. தகவல் தொழில்நுட்ப அதிகாரி (JM 1-1) - 01 பதவி வெற்றிடம் (கொழும்பு)

2.சான்று பதிவு செய்யும் உதவியாளர் (MA 03) - 04 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 02 பதவி வெற்றிடங்கள் , கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம் , அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

3.மருத்துவ சிகிச்சையாளர் (MA 03) - 02 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு)

4.காணொளி தொழில்நுட்ப உதவியாளர் (MA 2-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம் , அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

5.முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (தட்டச்சு) சிங்களம் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

6.முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (தட்டச்சு) தமிழ் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

7.முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (சரிப்பார்த்தல்) சிங்களம் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

8.முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாராதது (சரிப்பார்த்தல்) தமிழ் (MA 1-1) - 03 பதவி வெற்றிடங்கள் (கொழும்பு - 01 பதவி வெற்றிடம், கரப்பிட்டிய - 01 பதவி வெற்றிடம், அனுராதபுரம் - 01 பதவி வெற்றிடம்)

 

 

for more information on vacancies click below link 

தபால் முகவரி:
தலைவர்,
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை,
இலக்கம்: 330, தலவத்துகொட வீதி,
மடிவெல, ஸ்ரீ ஜயவர்த்தனபுர
 
தொலைபேசி எண்: 0112778911-14